இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது

56பார்த்தது
இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நிலையில் இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி இன்று (பிப். 11) வள்ளலார் நினைவு நாள் என்பதால் மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், முறைகேடான மது விற்பனையை தடுக்குமாறும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி