வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சி - ஸ்டாலின் வாழ்த்து

51பார்த்தது
வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சி - ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக(JNU) மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலவர் ஸ்டாலின், வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பாஜகவை வீழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி