Fairness Cream நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்

76பார்த்தது
Fairness Cream நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்
விளம்பரத்தில் தெரிவித்ததைப் போல முகத்தை பொலிவாக்கத் தவறியதற்காக Emami என்ற Fairness Cream நிறுவனத்திற்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த நபர் 2013ல் இருந்தே இந்த கிரீமை உபயோகித்தும் சருமத்தில் எந்த மாற்றமும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் வாடிக்கையாளரை ஏமாற்றும் விதமாக விளம்பரம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி