உடற்பயிற்சி செய்த இளம்பெண் மரணம் (வீடியோ)

325949பார்த்தது
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈக்வடாரில் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 28 வயதுடைய ரமிரெஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இளம்பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் நவம்பர் 29ஆம் தேதி நடந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.