பொறியியல் சேர்க்கை: துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

66பார்த்தது
பொறியியல் சேர்க்கை: துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக்கலந்தாய்வுக்கு இன்று (ஆகஸ்ட் 28) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு, தொழிற்கல்வி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tneaonline.org, www.dte.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 4ஆம் தேதி கடைசி நாளாகும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி