வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் சிலை அல்லது புகைப்படங்களை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வீட்டில் வைத்தால் அந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து கவனமும் பராமரிக்க வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோயில்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக தும்பிக்கை உள்ள விநாயகரை வைத்து வலிபடுவது நல்லது என நம்பப்படுகிறது.