14 மீ உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டங்களுக்கும் விலக்கு

59பார்த்தது
14 மீ உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டங்களுக்கும் விலக்கு
300 சதுர மீட்டருக்குள் கட்டட பரப்பளவு கொண்ட, 14 மீ உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டங்களுக்கும் விலக்களிக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 70 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் வணிக வளாகங்கள்‌ செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 2 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்படும். ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்கப் பாதைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி