அதிக இரைச்சல் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.. ஆய்வில் தகவல்

84பார்த்தது
அதிக இரைச்சல் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.. ஆய்வில் தகவல்
நீண்டகாலம் மாசுள்ள துகள்களை (PM 2.5) சுவாசிப்பது ஆண்களின் கருவுறுதல் திறன் மீது பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நீண்டகாலமாக சாலை போக்குவரத்து இரைச்சலை கேட்பதாலும், 37-45 வயது வரையிலான ஆண்கள் அதிக போக்குவரத்து இரைச்சலை கேட்க நேரிடுவதாலும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. காற்று, ஒலி மாசுபாடுகள் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கும் மலட்டுத் தன்மையை அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி