ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விலை கிலோ 1 க்கு
மல்லிகை: 600/940 முல்லை: 660/700 காக்கடா: 600/700
செண்டு: 07/47 கோழி கொண்டை: 89/100
ஜாதி முல்லை: 750
கனகாம்பரம்: 1210
அரளி: 160 துளசி: 50 செவ்வந்தி: 220 ஏலம் போனது