அனுமதி மறுப்பால் விசர்ஜன ஊர்வலம் தாமதம்

75பார்த்தது
அனுமதி மறுப்பால் விசர்ஜன ஊர்வலம் தாமதம்

ஈரோட்டில் போலீசார் அனுமதி மறுப்பால், ஒரு மணி நேரம் தாமதமாக விநா யகர் சிலை ஊர்வலம் துவங் கியது.

ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 144 சிலைகள் கடந்த, 7ம் தேதி பிரதிஷ்டை செய்யப் பட்டது. நேற்று இந்த சிலை களை கரைக்கும் பணி நடந்

தது. முன்னதாக ஈரோடு சம்பத் நகரில் சிலைகள் ஒன் றிணைக்கப்பட்டன. 10 அடி வீர விநாயகர் முன் செல்ல பிற சிலைகள் பின் தன. ஊர்வலத்துக்கு நரசிம்மர்

மற்றும் விஷ்ணு சிலை தாங் கிய வாகனம் வந்தது. வாகனத்தை

அந்த போலீசார் தடுத்து, அனுமதி யின்றி வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என தெரி வித்தனர். இதனால் மாலை,

5: 00 மணிக்கு கிளம்புவதாக இருந்த ஊர்வலம் தாமத மானது. அந்த வாகனத்தை அனுமதித்தால்தான் ஊர் தொடர்ந்வலம் செல்லும் என இந்து முன்னணியினர் தெரிவித் தனர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், இந்து முன்னணியினருடன் பேச்சு நடத்தினர். நரசிம்மர் மற்றும் விஷ்ணு உருவம் தாங்கிய பட்டன.

வாகனத்தில், விநாயகர் சிலை வைத்து கொள்ளவும், அனைத்து விநாயகர் சிலை களுக்கும் முன்னதாக அந்த வாகனம் செல்லவும் அறிவு றுத்தப்பட்டது.

இதை இருதரப்பினரும் ஏற்றதால், 6: 10 மணிக்கு ஊர் வலம் துவங்கியது. கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஊர்வலம் நிறைவடைந்தது. சண்முகசுந்தரம், அங்கு சிலைகள் கரைக்கப்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி