பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம் தேங்காய் பருப்பு ஏலம்

58பார்த்தது
பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம் தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

வரவு 3607 மூட்டைகள்
முதல் தரம் 1758 மூட்டைகள்
அன்சல்பர் -97. 30-88. 99
அதிகவிலை 97. 13
குறைந்த விலை 87. 69
சராசரி 94. 75
இரண்டாம் தரம் 1849 மூட்டைகள்
அதிகவிலை 89. 99
குறைந்த விலை 21. 99
சராசரி விலை 82. 90
மொத்த எடை -168000 கிலோ
மதிப்பு 14900000

தொடர்புடைய செய்தி