குன்னத்தூர் நகர செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து.

83பார்த்தது
குன்னத்தூர் நகர செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து.
பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் நகர அதிமுக செயலாளர் முன்னாள் முதலமைச்சரை சந்தித்து 2024 ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டுவாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து,   முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  கருப்பணன் மற்றும் குன்னத்தூர் அதிமுக நகர செயலாளர் சரண்பிரபு ஆகியோர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி