பூத்துக்கு தேவையான 64 பொருள் அனுப்பும் பணி தொடங்கியது

540பார்த்தது
பூத்துக்கு தேவையான 64 பொருள் அனுப்பும் பணி தொடங்கியது
பூத்துக்கு தேவையான 64 பொருள் அனுப்பும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகு தியில், 2, 222 ஓட்டுச்சாவ டிகள் உள்ளன. 19ல் ஓட் டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேவை யான வாக்காளர் பட்டியல், டம்மி பேலட் ஷீட், ஓட் டுப்பதிவுக்கான தடுப்பு அட்டைகள், அட்டை ஸ்டாம்ப் பேட், தீப்பெட்டி, தேர்வு எழுதும் அட்டை, பிளேடு, கயிறு, பசை, நுால், சீல் வைக்க தேவையான பொருட்கள், பென்சில், இரும்பு ஸ்கேல், கார்பன் தாள், பின், ரப்பர்கள்,
கவர், பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள் என, 64 வகை பொருட் களை பெட்டி, பைகளில் போட்டு, ஒரே சாக்கில் கட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர்.
தொகுதி அவற்றை வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. கன் டெய்னர் லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். 18ம் தேதி மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கட்டுப் பாட்டு இயந்திரம், வி. வி. பேட் ஆகியவையுடன் இதுவும் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி