ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற் பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 975 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் ஒரு கிலோ, 117. 42 ரூபாய் முதல், 145. 90 ரூபாய்; சிவப்பு ரகம், 117. 23 ரூபாய் முதல், 139. 63 ரூபாய்; வெள்ளை ரகம், 137. 90 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 72, 840 கிலோ எள், 89 லட்சத்து, 40, 236 ரூபாய்க்கு விற் பனையானது.