ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

81பார்த்தது
ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
ஈரோடு கருங்கல் பாளையத்தில் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கி ழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற் பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவைரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரை விற்பனையாயின.
ஈரோடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்படபல்வேறுமாவட்டங் களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 150 எருமை மாடுகள், 250 பசு மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ. 32 ஆயிரத்துக்கும் அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரத்துக்கும். எருமை மாடு குறைந்த பட்சமாக ரூ. 27 ஆயிரத்துக்கும், அதிக பட்சமாக ரூ. 68 ஆயிரத்துக்கும் விலை போனது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கேரளம், கர்நாட கம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள் ளிட்டவெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் விலைபேசி மாடு களை வாகனங்களில் ஏற்றிச்சென்ற

தொடர்புடைய செய்தி