டி. எஸ். பி. , இடமாற்றம்

65பார்த்தது
டி. எஸ். பி. , இடமாற்றம்
டி. எஸ். பி. , இடமாற்றம்

ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு டி. எஸ். பி. , யாக பணியாற்றிய சுரேஷ்குமார், இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தாம்பரம், மணிமங்கலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய ராஜபாண்டியன், ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு டி. எஸ். பி. , யாக நியமித்து, டி. ஜி. பி. , சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி