மாணவர்கள் பதவியேற்பு விழா

74பார்த்தது
மாணவர்கள் பதவியேற்பு விழா
மாணவர்கள் பதவியேற்பு விழா

ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களின் பதவியேற்பு விழா, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் , பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார், செயலாளர் ராதா செந்தில்குமார், பள்ளியின் தலைவர் ராகுல், பள்ளியின் சிஇஓ கீர்த்தனா ராகுல், பள்ளியின் முதல்வர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி