கூட்டுறவு சங்கத்தில் ரூ 81/2 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

79பார்த்தது
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழ்த்தார்கள் ஏலம் நடந்தது இதற்கு மொத்தம் 3630 வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டன இதில் கதலி கிலோ ரூ 56க்கும் நேந்திரம் 45க்கும் ஏலம் போனது மொத்தம் ரூ. 8, 51 ஆயிரத்துக்கு வாலைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன பூவன் தரும் 680 க்கும் தேன்வாழை ஊர் 440க்கும் செவ்வாழை 1100 க்கும் ரஸ்தாலி ரூ 630 க்கும் பச்சைநாடன் 420க்கும் ரோபோஸ்டார் 410க்கும் வந்தன் 360-க்கும் விற்பனையானது

டேக்ஸ் :