மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

77பார்த்தது
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன மொடச்சூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் கோபி போலீஸர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கடல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது அதைத் தொடர்ந்து கடையிலிருந்து 29 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரான சரவணகுமார் 32 என்பவரை கைது செய்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி