திமுக தமிழகத்தில் ரியல் எஸ்டேட் மாப்பியா கும்பல் போன்று மாறிவிட்டது நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் பேருந்து நிலையத்தை 8. 5கி. மீ தள்ளி மாற்றம் செய்ய திட்டமிட்டு யாராவது இடத்தினை இலவசமாக கொடுத்தால் மாற்றலாம் என ஜீலை மாதம் தீர்மானம் போட்ட நிலையில் 8. 5கி. மீ வெளியே தனிநபருக்கு சொந்தமான படையப்பா நகரில் 7. 40ஏக்கர் இடம் நகராட்சிக்கு பத்திரம் போட்டுள்ளது, அந்த இடத்தின் மதிப்பை கூட்ட திமுக ஊழல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது, இதனை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்கும் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் தான் அதிகமான போதை பொருட்களுக்கு உள்ளான குடிமக்களை கொண்டு உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது, தமிழகத்தில் படுகொலை கலாச்சாரம் பின்னனி போதை உள்ளது
சிந்தடிக் போதை ஒரு கிராமம் கூட மாநில அரசு இதுவரை பிடிக்கவில்லை, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தமிழகத்தில் 48லட்சம் விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள், அதே போன்று 70வயதுக்கு மேல் உள்ளவர்கள் காப்பீடு போன்றவை மத்திய அரசு திட்டம் என மக்கள் உணர்ந்து உள்ளார்கள் நடிகர் விஜய் பிரிவினைவாத பேசக்கூடி திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாஜகவுக்கு பலவீனம் கிடையாது திராவிட இனத்தைச் சேர்ந்தவர் ஓட்டை தான் பிரிப்பார் அதனால் திமுக தான் பாதிப்பு உள்ளது
நடிகர் விஜய் இன்னும் அதிகமாக ஒன்றிய அரசு என்று சொல்ல வேண்டும் பெரியார் பேனர் வைக்க வேண்டும் திராவிட இனத்தை பற்றி பேச வேண்டும்