பவானிசாகர் அணை நிலவரம்
By Sathees 56பார்த்ததுஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
நீர்மட்டம் 105 அடி
கொள்ளளவு 32. 8 டி எம் சி
தற்போதைய அணையின் நீர்மட்டம்- 83. 70
நீர் இருப்பு- 17. 72
நீர் வரத்து - 8027வினாடிக்கு கன அடி
வெளியேற்றம் - 1205 வினாடிக்கு கன அடி