கருணாநிதிநூற்றாண்டு நிறைவுவிழா முதியோருக்கு நல உதவிகள்

81பார்த்தது
கருணாநிதிநூற்றாண்டு நிறைவுவிழா முதியோருக்கு நல உதவிகள்
ஈரோடு மாநகரதிமுக இளைஞரணி  சார்பில்கலைஞர் மு கருணாநிதிநூற்றாண்டு நிறைவுவிழா-101 வது  பிறந்த நாளையொட்டி சிற்றுண்டி முதியோருக்கு நல உதவிகள்  


முதலமைச்சரும் திமுக தலைவருமான   மு. க. ஸ்டாலின்வேண்டுகோளுக்கிணங்கதிமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்ஆலோசனின் பேரில்ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு, முத்துசாமி  வழிகாட்டுதலின் படி கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நிறைவுவிழா -101வது பிறந்த நாளையொட்டி   ஈரோடுமாநகர திமுக இளைஞரணி சார்பாக

மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகிர் உசேன் ஏற்பாட்டில்   ஈரோடு சோலார் பஸ்நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளையில்முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம்சுப்பிரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, மாநகர துணை செயலாளர் பாத்திமா, மாநகரஇளைஞர் அணி  அமைப்பாளர் கே. டி. சேந்தபுகழன், மாவட்ட துணை அமைப்பாளர் இரா. நித்தின் மாநகரத் துணை அமைப்பாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்