பவானிசாகர் அருகே மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

602பார்த்தது
பவானிசாகர் அருகே மனமுடைந்த தொழிலாளி தற்கொலை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கயிறு பள்ளம் பகுதி சேர்ந்த பழனிச்சாமி(வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி நேற்று மதியம் வீட்டின் விட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி