பெருந்துறை தாலுகா அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு.

73பார்த்தது
பெருந்துறை தாலுகா அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அனைவரும்வாக்களிப்பதில் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிபெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது.

தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைவரும் கட்டாயம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக பெருந்துறை வட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெருந்துறை ஆர்ஐ தமிழ்ச்செல்வன் தலைமையில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோலமிட்டுபொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை தாலுக்கா அலுவலக பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி