விஜய்-க்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து!

68பார்த்தது
விஜய்-க்கு இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து!
தவெக தலைவரும் நடிகருமான விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி