இபிஎஸ் ஆஜர்; வழக்கு செப். 19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

69பார்த்தது
இபிஎஸ் ஆஜர்; வழக்கு செப். 19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
மத்திய சென்னை திமுக எம்.பி., தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், இன்று (ஆக., 27) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். இவ்வழக்கின் விசாரணை செப்., 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாக பயன்படுத்தவில்லை என பேசியது தொடர்பாக, தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்புடைய செய்தி