ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1,113 காலி பணியிடங்கள்

72பார்த்தது
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1,113 காலி பணியிடங்கள்
தென்கிழக்கு ரயில்வேயின் ராய்ப்பூர் பிரிவில் அப்ரண்டீஸ் பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனம்: தென்கிழக்கு ரயில்வே
காலியிடங்கள்: 1,113
கல்வித் தகுதி: 10, 12, ஐடிஐ
வயது வரம்பு: 15 முதல் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024
வேலைக்கு விண்ணப்பிக்க: https://secr.indianrailways.gov.in/

இந்த செய்தியை வேலை தேடும் நபர்களுக்கு பகிருங்கள்.

தொடர்புடைய செய்தி