மது குடிக்கும் கணவன் மனைவி.. மகிழ்ச்சியாக உள்ளனர்

82பார்த்தது
மது குடிக்கும் கணவன் மனைவி.. மகிழ்ச்சியாக உள்ளனர்
பொதுவாகவே மது குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமான போக்கு இல்லை. மது குடிப்பதால் நமது உடலுக்குப் பல மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். ஆனால், ஒன்றாக மது குடிக்கும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகளவில் மது குடித்தால் அது தம்பதிகளிடையே மோதல் மற்றும் அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி