பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு

597பார்த்தது
பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு
நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), Officer, Manager, Senior Manager பிரிவுகளில் காலியாக உள்ள 1025 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியுள்ள நபர்கள், பிப்ரவரி 25ம் தேதிக்குள், https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை மேலே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காணலாம்.

தொடர்புடைய செய்தி