சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

69பார்த்தது
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 30
* பணியின் பெயர்: Research Law Assistant
* கல்வி தகுதி: Graduate in Law
* வயது வரம்பு: 21 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: மாதம் ரூ.30,000/-
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 22.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.271%20of%202024.pdf

தொடர்புடைய செய்தி