சென்னை ஐகோர்ட்டில் ரூ.58,100/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..

71பார்த்தது
சென்னை ஐகோர்ட்டில் ரூ.58,100/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் (14), நீதிபதி உதவியாளர் (28), கிளர்க் (4), காவலர் (1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விபரம் பின்வருமாறு.,
காலிப்பணியிடங்கள்: 47
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
வயது வரம்பு: 18 க்கு மேல்
மாத ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
விண்ணப்பிக்க இறுதி நாள்: மே 05, 2025
தேர்வு முறை: Merit Basis
தேர்வுக்கட்டணம் செலுத்த இறுதி நாள்: மே 06, 2025
விண்ணப்பிக்க & கூடுதல் விபரங்களுக்கு: www.mhc.tn.gov.in (Only Online)

தொடர்புடைய செய்தி