எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

76பார்த்தது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான பொதுப் பிரிவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் 27ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி