பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

79பார்த்தது
பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவோடு பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு எக்ஸ் வலைத்தள உரிமையாளர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளை மேற்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பிரதமர் மோடியை தொழில் ரீதியாக எலான் மஸ்க் சந்திக்கவிருந்தது‌ திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி