தேர்தல் பத்திர வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

52பார்த்தது
தேர்தல் பத்திர வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது. தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரிக்க உள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திடீரென வழக்கின் விசாரணை இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளதால் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி