விவசாயிகளின் வருவாயை பெருக்கும் PM-KUSUM திட்டம்

54818பார்த்தது
விவசாயிகளின் வருவாயை பெருக்கும் PM-KUSUM திட்டம்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், விவசாயத் துறைக்கு நீர் ஆதாரங்களை வழங்கவும் மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவும் உத்தன் மகாபியான் (PM-KUSUM) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள், சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உள்ளூர் டிஸ்காம்களுக்கு விற்று, 25 ஆண்டுகள் வரை மாதம் ரூ.4 லட்சம் பெறலாம். இந்த திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள் அறிய https://mnre.gov.in/solar/schemes/ என்ற இணையதளத்தை அணுகவும்

தொடர்புடைய செய்தி