அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழக்கு - போலீஸ் திட்டவட்டம்

78பார்த்தது
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழக்கு - போலீஸ் திட்டவட்டம்
பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்நிலையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் தரப்பில், திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி