பராமரிக்க யாருமின்றி தனிமையால் இறக்கும் முதியவர்கள்

72பார்த்தது
பராமரிக்க யாருமின்றி தனிமையால் இறக்கும் முதியவர்கள்
ஜப்பானில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி - ஜூலை மாதத்திற்குள் 28,330 முதியவர்கள் தனிமையில் இருக்கும்போது இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4,000 பேரின் சடலங்கள் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகும், 130 பேரின் சடலங்கள் இறந்து ஓராண்டுக்கு பிறகும் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் முதியவர்கள் பராமரிக்க யாருமின்றி தனிமையிலேயே இறந்து போகும் அவலநிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் குன்றியும், மற்றும் பிற காரணங்களாலும் அவர்கள் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி