மணிப்பூரில் நிலநடுக்கம்

53பார்த்தது
மணிப்பூரில் நிலநடுக்கம்
மணிப்பூரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு சாலையோரம் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி