டெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் பீதி!

74பார்த்தது
டெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் பீதி!
சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் திங்கள்கிழமை இரவு 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தேசிய தலைநகர் டெல்லியின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி