'அயோத்தி ராமர் கோவிலால் டெல்லியில் நிலநடுக்கம்'

59பார்த்தது
'அயோத்தி ராமர் கோவிலால் டெல்லியில் நிலநடுக்கம்'
நாடாளுமண்டத்தில் ராமர் கோவில் திறப்பு தீர்மான விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் உண்மையான ராமஜன்மபூமிக்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ளதாகவும், கோயில் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பு பிரதிஷ்டை நடந்ததால் நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் இதுதான் எனவும் அதனாலேயே தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி