இ- சேவை குடிமக்களுக்கான சேவை வழங்கலில் புதிய பரிணாமம்

56பார்த்தது
இ- சேவை குடிமக்களுக்கான சேவை வழங்கலில் புதிய பரிணாமம்
இ- சேவை குடிமக்களுக்கான சேவை வழங்கலில் புதிய பரிணாமம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செயல்படுத்தும் இ-சேவை திட்டம், பொதுமக்களுக்கான அரசு சேவைகளை மின்னணு முறையில் வழங்குகிறது. இ-சேவை இணையதளம் http://tnesevai.tn.gov.in ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் சேவை வழங்குகிறது. இலவச உதவி எண் 1800 425 6000, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு வழங்குவதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி