விரைவில் ரஷ்யா செல்லும் GOAT படக்குழு

61பார்த்தது
விரைவில் ரஷ்யா செல்லும் GOAT படக்குழு
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி