ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

54பார்த்தது
ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடத்தல் தொடர்பாக பைசூல் ரஹ்மான், இப்ராஹிம், மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி