போக்குவரத்து SI-க்கு சாவு பயத்தை காட்டிய போதை ஆசாமி

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற போதை இளைஞரை போக்குவரத்து துறை உதவி காவல் ஆய்வாளர் தடுத்தி நிறுத்தினார். அப்போது அந்த இளைஞர், காவலரை மதிக்காமல் அட்டூழியம் செய்துள்ளார். உடனே இளைஞரின் பைக்கின் பின்னாடி அமர்ந்த காவலர், காவல் நிலையம் செல்லுமாறு கூறினார். ஆனால், அந்த இளைஞர் போதையில் தள்ளாடியபடி பைக்கை ஓட்டியதால், பயந்துபோன காவலர், பைக்கை நிறுத்தக்கூறி, இறங்கினார். அடுத்த நொடியே அந்த போதை இளைஞர் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

நன்றி: updatenewstamil

தொடர்புடைய செய்தி