நள்ளிரவில் இரட்டைக் கொலை..! முன் விரோதம் காரணமா?

53பார்த்தது
நள்ளிரவில் இரட்டைக் கொலை..! முன் விரோதம் காரணமா?
தூத்துக்குடியை சேர்ந்த வெள்ளத்துரை (50) கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்தார். நேற்று (ஜூன் 6) நள்ளிரவு அவரும் உடனிருந்த சாமி என்பவரும் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ‘ஜியா’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த கொலைகளுக்கு காரணம் தொழில் போட்டியா அல்லது முன் விரோதமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி