தோனியின் வழியில் டோனோவன்

62பார்த்தது
தோனியின் வழியில் டோனோவன்
SA20 லீக் தொடரில் டர்பன் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், கடைசி 2 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்டபோது JSK அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் டோனோவன் ஃபெரேரா சிக்ஸர் பறக்கவிட்டு வெற்றிக்கு வித்திட்டார். இச்சம்பவமானது, 2010 ஐபிஎல்-ல் பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் தோனி அடித்த சிக்ஸால் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு CSK சென்றதை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி