டொனால்ட் டிரம்ப்... 'விடாமுயற்சி' அப்டேட்...

69பார்த்தது
டொனால்ட் டிரம்ப்... 'விடாமுயற்சி' அப்டேட்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அவரது எக்ஸ் தளத்தில் தேர்தல் வாக்குமூல அறிக்கையை பதிவு செய்திருந்தார். அப்பதிவில், "தல ரசிகர்கள் எங்களுக்கு நீங்கள் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் அப்டேட் மற்றும் வெளியீட்டு தேதியை தெரிவித்தால். நானும் என் மதுரையை சேர்ந்த நண்பர்களும் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிபோம்' என்று அஜித் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். தற்போது இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி