மூன்று பத்து ரூபாய் என பேப்பர் கவரில் விற்க
ப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத அளவு வரை விதவிதமான வகைகளில் சமோசா செய்யப்படுகிறது. ஒரு சின்ன சமோசாவில் 240 கலோரிகள் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்குச் சேராத உருளைக்கிழங்கு இருக்கிறது, அதற்கான மாவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதா கலக்கப்படுகிறது. சமோசா பொரிக்க எந்
த வகை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இப்படி பல வகைகளில் இது உடலுக்கு தீங்கானது தான்.