இந்த பழத்தின் தோலை இனி குப்பையில் வீசாதீர்கள்

50பார்த்தது
இந்த பழத்தின் தோலை இனி குப்பையில் வீசாதீர்கள்
ஆரஞ்சு தோல்களில் இருக்கும் எண்ணெய்கள் போன்ற பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. தோல்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால்,செரிமான சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு, ஆரஞ்சு பழத்தின் தோல் பயன்படுகிறது. இதில் அதிக அளவுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தை மிளிரச் செய்கிறது. ஆரஞ்சு தோல்கள் சிலவற்றை வெயிலில் காயவைத்து, தோலை நன்றாக தூளாக மாறும் வரை மிக்சியில் அரைக்கவும். இதன் பொடியை தயிருடன் சேர்த்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி