மழையில் நனைந்த பிறகு இந்த தவறை செய்யாதீர்கள்!

64பார்த்தது
மழையில் நனைந்த பிறகு இந்த தவறை செய்யாதீர்கள்!
மழையில் நனைந்தபிறகு முடியை காய வைக்க ஏசி அல்லது ஃபேன் பயன்படுத்த வேண்டாம். சாதாரண அறை வெப்பநிலையில் இருப்பது நல்லது. நீங்கள் பேன் அல்லது ஏசி பயன்படுத்தும் போது உங்கள் உடல் வேகமாக குளிர்ச்சியடையும். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். எனவே, மழையில் நனைந்தால் உடனே துணிகளை மாற்றிவிட்டு தலையை துடைப்பது நல்லது. நீங்கள் மழையில் நனைந்துவிட்டால் உடலில் உள்ள சூடு குறைய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் சூடான பானங்களை குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி